சர்வதேச நிதி நிறுவகத்தின் (Institute of International Finance) 2026 ஆம் ஆண்டுக்கான முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகின் வேகமாக முன்னேறிவரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
கடனை மறுசீரமைத்ததைத் தொடர்ந்து சர்வதேச நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில், உலகளவில் மிகப்பெரிய முன்னேற்றமடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
மதிப்பீடு செய்யப்பட்ட 57 வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் மேம்பட்டுவரும் பொருளாதாரங்களில் இலங்கை முதல் கால்பகுதிக்குள் இடம்பிடித்துள்ளது.
குறித்த தரவரிசையில் வியட்நாம் முதலாம் இடத்தையும், பெலிஸ் இரண்டாம் இடத்தையும், மொசாம்பிக் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகளுக்கான புள்ளி 2025 ஆம் ஆண்டில் 37.33 ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 43.67 ஆகக் கணிசமாக உயர்ந்துள்ளது.
கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் பதிவு செய்துள்ளதாக சர்வதேச நிதி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், நிதிசார் நிர்வாகம் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் பிரதிபலனாக, கடன் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையில் இலங்கையானது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest News
5 ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா திட்டங்களுக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி!
Local
28 July 2026
செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் - ஈலோன் மஸ்க் எச்சரிக்கை
Local
28 July 2026
எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்
Local
28 July 2026
மகன்களை சந்திக்க ரவி மோகனுக்கு அனுமதி : ஜீவனாம்ச வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்!
Local
28 July 2026
இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
Local
28 July 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026