எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் வெப்பநிலை அதிகரிப்பதுடன் மழைவீழ்ச்சியும் குறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எல் நினோ தாக்கம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 35 பாகை செல்சியஸைக் கடந்துள்ள நிலையில், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் நேரடியாக வெயிலில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீர்நிலைகளின் நீர்மட்டம் குறையக்கூடும் என்பதால், நீர் மற்றும் மின்சாரத்தைப் பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Latest News
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
பேபி பவுடர் புற்றுநோய் குற்றச்சாட்டு வழக்குகள் : 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கும் ஜொன்சன் & ஜொன்சன்!
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026
விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்சவுக்கு பிணை
Local
28 July 2026
திடீரென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன?
Local
28 July 2026
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு பிணை!
Local
28 July 2026