ஹொரணை, கொபவகவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மிகவும் நுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையொன்று வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இந்த சட்டவிரோத செயற்பாடு குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், இரத்தினக் கல் வர்த்தகர்கள் மூவர் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார்கள் உட்பட சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பனவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Latest News
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026