நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடமேற்கு மாகாணத்தின் சில இடங்களில் பல முறை மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உட்பட ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
தனுஷின் அரசியல் பிரவேசம் : பாரம்பரியக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியா? - விஜய்யின் ஜோதிடர் கணிப்பால் பரபரப்பு
Local
29 July 2026
12 ஆவது மாடியில் இருந்து பூனையைத் கீழே தள்ளிவிட்ட நபர்: சமூக வலைதளங்களில் கொந்தளிப்பும், வழக்கும்
Local
29 July 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் - நாமல் அதிரடி
Local
29 July 2026
தண்ணீர் கொடுப்பது அவமானமல்ல, அது ஒரு கற்றல் அனுபவம் - சூர்யவன்ஷி விவகாரத்தில் அஸ்வின் அதிரடி
Local
29 July 2026
இளையராஜாவை வியக்க வைத்த தெய்வீக அதிர்வலைகள்!
Local
29 July 2026
உலக அரசியலில் எழுச்சி காணும் Gen Z தலைமுறை - நாடுகளை உலுக்கும் இளைஞர்களின் சக்தி!
Local
29 July 2026
தொழில்நுட்பக் கோளாறால் ஸ்தம்பித்த தொடருந்து - மாற்று சேவையால் திணறிய பயணிகள்!
Local
29 July 2026
இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை
Local
29 July 2026
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று
Local
29 July 2026
பிரபல தென்னிந்திய சின்னத்திரை நடிகர் ஜெயமணி காலமானார்
Local
29 July 2026