காங்கேசன்துறை துரித விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெயாங்கொடை தொடருந்து நிலையத்தில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் பெரும் தாமதங்களையும், நெரிசலையும் சந்தித்துள்ளனர்.
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட இந்த தொடருந்து, காலை 8.00 மணியளவில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது.
பூரணை தினம் என்பதால் அனைத்து ஆசனங்களும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, பழுதடைந்த தொடருந்துக்குப் பின்னால் வந்த 'யாழ் தேவி' விரைவு தொடருந்தில் பயணிகள் ஏற்றிவிடப்பட்டனர்.
இதனால் 2 தொடருந்துகளிலுமான பயணிகள் ஒரே சேவையில் பயணிக்க நேரிட்டதுடன், கடும் மக்கள் நெரிசலும் அசௌகரியமும் ஏற்பட்டது.
வெயாங்கொடை மற்றும் அதனைத் தொடர்ந்துள்ள தொடருந்து நிலையங்களில் காத்திருந்த பயணிகளுக்காக, முற்பகல் 10.30 மணிக்கு வெயாங்கொடையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட மாற்று தொடருந்து சேவையை தொடருந்து திணைக்களம் இயக்கியுள்ளது.
Latest News
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026
சஜித் நடத்தும் சிறுத்தைகள் தினம்
Local
01 August 2026
மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!
Local
01 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!
Local
01 August 2026
வடக்கு ,கிழக்கு,உட்பட்ட பகுதிகளில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Local
01 August 2026
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிரி பெர்னாண்டோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
Local
01 August 2026
ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்
Local
01 August 2026
ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்
Local
01 August 2026
ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.
Local
01 August 2026