கடந்த சில ஆண்டுகளில், 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களை உள்ளடக்கும் Gen Z தலைமுறை, வேலைவாய்ப்பு, கல்வி, ஊழல் ஒழிப்பு, ஜனநாயகம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல நாடுகளில் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
சமூக ஊடகங்களின் ஆதரவுடன் செயல்படும் இந்த தலைமுறை, பல்வேறு அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது.
பங்களாதேஷ் , இலங்கை, நேபாளம், செர்பியா, மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளில் Gen Z தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டங்கள் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
அண்மையில் இந்தியாவிலும் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றன.
அதேவேளை, ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பு, பாதுகாப்பு சூழல், நீதித்துறை சுயாதீனம் மற்றும் குடிமக்கள் சுதந்திரத்தின் அளவைப் பொறுத்தே Gen Z இயக்கங்களின் தாக்கமும் வெற்றியும் மாறுபடுகின்றன என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
Local
30 July 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
Local
30 July 2026
விஜய் ரசிகர்களுக்காக களமிறங்கிய மீஷா கோஷல்!
Local
30 July 2026
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
Local
30 July 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026