இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியிலிருந்து பூனையைத் கீழே தள்ளிய நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து, கட்டிடத்தின் குழாய்ப் பகுதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து குறித்த நபர் பூனையைத் கீழே தள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது கடந்த திங்கட்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் இந்தச் செயலால் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நல அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர்
Local
29 July 2026
அனுமதியின்றி கேரவனுக்குள் நுழைந்த உதவி இயக்குநர் – அதிர்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்
Local
29 July 2026
ஐ.சி.சி தரவரிசை - வியக்கத்தக்க முன்னேற்றம் கண்ட வைபவ் சூர்யவன்ஷி!
Local
29 July 2026
"சூர்யா 48 திரைப்பட படப்பிடிப்பு!" – கயாடு லோகருடன் செம மாஸாக களமிறங்கிய சூர்யா
Local
29 July 2026
களனி ரஜ மகா விகாரையில் நடைபெற்ற 'ஹிரு ஊடக வலையமைப்பின் ராஜ தர்ம பிரதிபதா' மகா தான நிகழ்வு
Local
29 July 2026
முன்பதிவிலேயே கோடிகளில் குவிக்கும் ‘ஸ்பைடர் மேன்: திரையரங்குகளில் வசூல் வேட்டைக்குத் தயார்!
Local
29 July 2026
“வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது” – தனுஷின் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த பதிவின் பின்னணி என்ன?
Local
29 July 2026
வவுனியா தனியார் மருத்துவமனைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
29 July 2026
வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை!
Local
29 July 2026
இலங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்க ஆவல் : நடிகர் விஜய் ஆனந்த் உற்சாகம்!
Local
29 July 2026