பூரணை தினத்தை முன்னிட்டு, ஹிரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க களனி ரஜ மகா விகாரையை மையமாகக் கொண்டு "ஹிரு ராஜ தர்ம பிரதிபதா" ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹிரு ஊடக வலையமைப்பின் தலைவர் ரெய்னோர் சில்வாவின் முழுமையான பங்களிப்புடன், ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கு தானமும் இரண்டாவது முறையாக மகா சங்சகத தட்சணையும் வழங்கப்பட்டது.
காலை முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, களனி ரஜமகா விகாராதிபதி பூஜ்ய தெனியாயே பஞ்ஞாலோக புத்தரக்சித தேரரால் அஷ்டாங்க சீலம் வழங்கப்பட்டது.
இந்த மகா தானப் புண்ணியத்திற்காக உருவாக்கப்பட்ட 300 மீற்றருக்கும் அதிக நீளமான தானசாலை, இதுவரை கால வரலாற்றில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தானசாலையாக அமைந்திருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
இதேவேளை, சத்துபுத்த வதனா, மலர் பூஜை மற்றும் நறுமணப் புகை பூஜை ஆகியவற்றுடன் இன்று (29) மாலை விசேட பூஜை நடைபெறவுள்ளது.

Latest News
குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்த உத்தரவு!
Local
30 July 2026
பொருளாதார நெருக்கடி வாடகையைக் குறைக்க ஒரே கட்டிலைப் பகிர்ந்துகொள்ளும் சீன இளைஞர்கள்!
Local
30 July 2026
மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!
Local
30 July 2026
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரச பணி நியமன ரத்து: தமிழக அரசாங்கம் மேன்முறையீடு!
Local
30 July 2026
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு இணைய ஊடுருவல் அச்சுறுத்தல்!
Local
30 July 2026
ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போவதாக மீண்டும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்!
Local
30 July 2026
நீதியமைச்சரை சந்தித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை
Local
30 July 2026
இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!
Local
30 July 2026
சீனாவிடமிருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் பெறுவதாக தகவல்!
Local
30 July 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்றிய 7 அம்ச தீர்மானம்!
Local
30 July 2026