இலங்கையின் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையான மற்றும் கற்பிட்டி முதல் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வியாழக்கிழமை காலை 11 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Latest News
முன்பதிவிலேயே கோடிகளில் குவிக்கும் ‘ஸ்பைடர் மேன்: திரையரங்குகளில் வசூல் வேட்டைக்குத் தயார்!
Local
29 July 2026
“வாழ்க்கை 44 வயதில் தான் தொடங்குகிறது” – தனுஷின் பிறந்தநாளில் த்ரிஷா பகிர்ந்த பதிவின் பின்னணி என்ன?
Local
29 July 2026
வவுனியா தனியார் மருத்துவமனைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
29 July 2026
வளிமண்டலவியல் திணைக்களம் அதிரடி எச்சரிக்கை!
Local
29 July 2026
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகிறது 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா' படத்தின் ட்ரெயிலர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் ரூ.4000 கோடி பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர். உலகளாவிய ரசிகர்களைச் சென்றடையும் வகையில் இந்தப் படத்தை சோனி நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜூலை 24ஆம் திகதி வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த ட்ரெயிலர் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை(30) அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் பூஜை முதல் ஒவ்வொரு நிகழ்வையும் நல்ல நேரம் பார்த்துத் தொடங்கி வரும் படக்குழு, தற்போது ட்ரெயிலரையும் பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடவுள்ளது. ஹிந்தியில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான முதல் படமான 'ஏக் தீன்' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திரை அடையாளத்தையும் வரவேற்பையும் உருவாக்கித் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் அவர் உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
Local
29 July 2026
இலங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்க ஆவல் : நடிகர் விஜய் ஆனந்த் உற்சாகம்!
Local
29 July 2026
கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு
Local
29 July 2026
20.6 பில்லியன் டொலரைத் தொட்ட ஐ.பி.எல் வணிக மதிப்பு - முதலிடத்தில் தெறிக்கவிடும் ஆர்.சி.பி!
Local
29 July 2026
தனுஷின் 'ஓம்' படப் பாடலில் அரசியல்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வரிகள்!
Local
29 July 2026
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் யோசனைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு
Local
29 July 2026