தமிழ்த் திரையுலகிலும் சின்னத்திரையிலும் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் விஜய் ஆனந்த், முதன்முறையாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் இரண்டாம் ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார்.
தனது இந்த விஜயம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் ஆனந்த், இதுவே எனது முதல் இலங்கைப் பயணமாகும்.
அன்பும் உபசரிப்பும் நிறைந்த இலங்கைத் தமிழ் மக்களை நேரில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியும் மிகுந்த ஆவலும் அடைகிறேன்" எனத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்..
Latest News
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
Local
30 July 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
Local
30 July 2026
விஜய் ரசிகர்களுக்காக களமிறங்கிய மீஷா கோஷல்!
Local
30 July 2026
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
Local
30 July 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026