முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிணை மனு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest News
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
Local
31 July 2026
விற்பனையை உயர்த்த ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை
Local
31 July 2026
புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல
Local
31 July 2026
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
Local
31 July 2026
இலங்கை பொருளாதாரத்தைப் பலப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடன் உதவி!
Local
31 July 2026
"பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - அல்லு அர்ஜுன்
Local
31 July 2026
பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி காலமானார்
Local
31 July 2026
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம்: நீதிமன்றத்திற்கு வந்தடைந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர!
Local
31 July 2026
உறிஞ்சுகுழாயை தவறாக கையாண்டவருக்கு நேர்ந்த கதி
Local
31 July 2026
இறந்துவிட்டதாக நினைத்த மகன் உயிருடன் வந்த தருணம்... தாயின் கண்ணீர்ச் சந்திப்பு!
Local
31 July 2026