டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இன்றி இத்தகைய தடியடி இடம்பெற்றிருக்க முடியாது என்றும், எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை மீதே கேள்விகள் எழுப்பப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் முழுத் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு உள்ளது என்றும் அபிஜீத் தீப்கே சுட்டிக்காட்டினார்.

Latest News
இணையத்தைக் கலக்கும் சூரியின் மண்டாடி!
Local
31 July 2026
இந்தியாவில் ஹொலிவுட் சாதனையைத் தகர்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ! - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Local
31 July 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை
Local
31 July 2026
நேஷன் லங்கா ஃபைனான்ஸ் வைப்பாளர்களுக்கான இழப்பீடு: இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
Local
31 July 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Local
31 July 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு
Local
31 July 2026
விற்பனையை உயர்த்த ஊழியர் முகத்தில் கிறீம் பூசி சித்திரவதை
Local
31 July 2026
புதிய அவதாரம் எடுக்கும் ராய் லட்சுமி – நடிகையாக அல்ல
Local
31 July 2026
புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!
Local
31 July 2026
இலங்கை பொருளாதாரத்தைப் பலப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடன் உதவி!
Local
31 July 2026