விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மாதத்தின் மிகக் குறைந்த விற்பனை செய்த ஊழியரை அலுவலகத்தின் பின்பகுதியில் நாற்காலியில் கட்டிவைத்து, அதிக விற்பனை செய்த ஊழியரைக் கொண்டு அவரது முகத்தில் பையை அடிப்பதை மேலாளர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு குறைவாகக் கிடைக்கும் ஊழியர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை மேலாளர் பீட்டர்சன் தானே காணொளி எடுத்ததுடன், சக ஊழியர்களையும் நிழற்படம் எடுக்க வற்புறுத்தியுள்ளார்.
விற்பனையை உயர்த்தவே இந்த முறை பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பிற்கு நட்டஈடு கேட்டுள்ளார்.
இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த நிறுவனம், தங்கள் கடைகளில் ஊழியர்களை அவமதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மை கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
Latest News
விஜய் - சங்கீதா விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளியா? : பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை!
Local
02 August 2026
காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்
Local
02 August 2026
கடலில் விழுந்த கொள்கலன் இந்துருவையில் கரை ஒதுங்கியது: கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
Local
02 August 2026
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026