அம்பாறை மாவட்டம் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள பேரீச்சம்பழ மரங்களிலிருந்து முதன்முறையாகப் பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு (31) சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிவாசல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த பேரீச்சம்பழங்கள் ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 பெப்ரவரி 4 ஆம் திகதி, நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒலுவில் BSD (2002 - O/L) அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஆலோசனைக்கு அமைய சுமார் 10 பேரீச்சம்பழ மரங்கள் நடப்பட்டன.
அதில் ஒரு மரத்தில் காய்த்துப் பழுத்த பேரீச்சம் பழங்களே வெற்றிகரமாக அறுவடை செய்யப்பட்டுள்ளன.
Latest News
மீண்டும் களத்தில் லியோனல் மெஸ்ஸி - கைநழுவிய வெற்றி
Local
02 August 2026
ஹர்திக் பாண்டியா அணி மாற்றம்? வெளியான அதிரடி தகவல்!
Local
02 August 2026
“பூஜித் ஜயசுந்தரவை நியமிக்க வேண்டுமென அநுரவே கோரினார்”
Local
02 August 2026
15 நாட்களுக்கு முன் நடந்த ரகசியம் வெளிவந்தது : விஜய் மகனை இழுத்துப் பேசிய ரவி மோகனின் மாமியார்!
Local
02 August 2026
இந்தோனேசியாவில் பயணிகள் படகில் தீப்பரவல்: 5 பேர் பலி; 41 பேரைக் காணவில்லை!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து 104 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்!
Local
02 August 2026
"நான் உயிருடன் இருக்கும்வரை அது நடக்காது!" - ரவி மோகன் வெளியிட்ட கருத்து
Local
02 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விலகல்!
Local
02 August 2026
ரஹானேவுக்கு பிசிசிஐ வழங்கும் வாழ்நாள் ஓய்வூதியம் - மாதம் எவ்வளவு தெரியுமா?
Local
02 August 2026
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வதே இலட்சியம்: ஜோஷ் ஹேசில்வுட் கருத்து!
Local
02 August 2026