இலங்கையில் சேவையிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு, பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ள அதிருப்திகளுக்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை, தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி தீர்மானம் இயற்றியுள்ளது.
பாரிஸில் நடைபெற்ற பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள்; சபையின் பொதுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேவையிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் முயற்சியாகப் பொதுமக்களால் பார்க்கப்படலாம் என்றும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள்; சபை சுட்டிக்காட்டியுள்ளது.
Latest News
உதயநிதிக்கு ஆதரவாக போராட்டம்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கைது
Local
04 August 2026
சாமிக கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனை நடத்தக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு!
Local
04 August 2026
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026