மஹர சிறைச்சாலையில் சிறிய அளவிலான பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ராகம காவல்துறையினர் இதனை எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்
இந்தநிலையில், சிறைச்சாலை வளாகத்தின் விசேட பாதுகாப்புக்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அதற்கமைய, சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு சில காவல்துறை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest News
2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து வெளியான அறிவிப்பு!
Local
02 August 2026
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026
ஊரடங்கு குறித்து காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!
Local
01 August 2026
ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை
Local
01 August 2026
கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Local
01 August 2026