மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, காயமடைந்த கைதிகள் 4 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு பல காவல்துறை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலை வளாகத்துக்கு வந்துள்ளதை காண முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Latest News
ஹட்டனில் வீடொன்றின் மீது சரிந்த மண்மேடு - மூவர் உடலமாக மீட்பு!
Local
03 August 2026
மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு: 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
03 August 2026
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026
மலையக மக்களுக்கு காணி உரிமை; புதிய ஒப்பந்தங்களில் சேர்க்க எதிர்பார்ப்பு - ஜனாதிபதி
Local
03 August 2026