எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அது தொடர்பான அனைத்து விதமான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், மற்றும் மாதிரி வினாத்தாள்களை உள்ளடக்கிய கருத்தரங்குகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பரீட்சை வினாத்தாள்களைக் குறிப்பிட்டு சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அல்லது சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரங்களை வெளியிடுவதற்கும் பரப்புரை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026
ஊரடங்கு குறித்து காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!
Local
01 August 2026
ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை
Local
01 August 2026
கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Local
01 August 2026
பனிச்சரிவில் உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மரணித்தமை உறுதியானது!
Local
01 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: ஆகஸ்ட் 5 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
Local
01 August 2026
ஆகஸ்ட் 4 நள்ளிரவு முதல் க.பொ.த உயர்தர பரீட்சை தனியார் வகுப்புகளுக்குத் தடை!
Local
01 August 2026