மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்கும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வான்படைக்கு சொந்தமான Bell 412 வகையைச் சேர்ந்த உலங்கு வானூர்தி மற்றும் ட்ரோன் கெமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வான்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) மற்றும் வான்படையின் கண்காணிப்பு வானூர்திகள் இணைந்து சிறைச்சாலையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாதுகாப்பைப் பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இன்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் பதற்றம் மற்றும் கட்டடமொன்றில் பரவிய தீ விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Latest News
"கைது நடவடிக்கைக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" - அதிரடி முழக்கத்துடன் காவல்துறையினரிடம் பேசிய உதயநிதி!
Local
04 August 2026
நுவரெலியா நோர்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு
Local
04 August 2026
ஒரு சம்பவத்தால் மட்டுமே சூர்ப்பணகை அறியப்படுகிறார் - ராமாயணா குறித்து மனம் திறந்த ரகுல் ப்ரீத் சிங்
Local
04 August 2026
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
Local
04 August 2026
நீதிமன்ற வழக்குத் தேக்க நிலை மற்றும் சிறைச்சாலை நெரிசலைத் தீர்க்க விசேட நாடாளுமன்றக் குழு! –சஜித் பிரேமதாச யோசனை சமர்ப்பிப்பு
Local
04 August 2026
அழைப்பாணை கிடைத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு உத்தரவு!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைது - பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை!
Local
04 August 2026
சீரற்ற வானிலை: தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் இல்லம் முன்பு காவல்துறை குவிப்பு : கைது செய்ய வந்ததாக தகவல்
Local
04 August 2026
மெர்வின் சில்வாவின் வழக்குடன் நான் தொடர்புபடவில்லை! - அப்போது நான் பாடசாலை மாணவி: பிரபல நடிகை பகிரங்க அறிக்கை
Local
04 August 2026