ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நகரின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள குட்ரின்ஸ்காயா (Kudrinskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்தில் அந்த நாட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வெடிபொருட்களை ஏந்தி வந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அவரைப் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாகவும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (NAK) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சமயத்தில் வெடிபொருள் வெடித்ததில், குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நடந்த போது ஒரு தனியார் நிகழ்வு நடந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர் யார் என்பது குறித்தோ அல்லது நிகழ்வில் பங்கேற்ற விருந்தினர்களின் விவரங்கள் குறித்தோ அதிகாரிகளால் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன் - யாஷிகா ஆனந்த்
Local
02 August 2026
கடலில் விழுந்த கொள்கலன் இந்துருவையில் கரை ஒதுங்கியது: கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை!
Local
02 August 2026
தரமற்ற தலைக்கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விசேட நடவடிக்கை
Local
02 August 2026
சமந்தா ரசிகர்களுக்கு குட் நியூஸ் : சினிமாவுக்கு மீண்டும் திரும்புவது பற்றி அவரே கொடுத்த தகவல்!
Local
02 August 2026
இரத்மலானை துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் கஞ்சிபானை இம்ரான் ?
Local
02 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹர்திக் பாண்டியா!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!
Local
02 August 2026
மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!
Local
02 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை - 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டமா அதிபர் ஒப்புதல்!
Local
02 August 2026
விண்வெளிக் குப்பைகளால் பூமிக்கு அதிகரிக்கும் ஆபத்து : 2035-க்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Local
02 August 2026