ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் இன்று (03) அதிகாலை வேளையில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன், போடைஸ் மற்றும் டயகம ஆகிய இடங்களை இணைக்கும் குறுக்கு வழியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் மற்றும் சாரதிகள் குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஹட்டன் வலய காவல்துறையின் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
Latest News
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு!
Local
04 August 2026
கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்கு
Local
04 August 2026
காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!
Local
04 August 2026
கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை - இன்றைய வானிலை அறிக்கை
Local
04 August 2026
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
ஈரான் விடயத்தில் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?
Local
04 August 2026