கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைக் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய, வான் கதவுகள் மற்றும் அடிமட்ட மதகுகளை திறக்கும் பணிகள் இன்று (4) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
Latest News
2.5 மில்லியன் டொலர் விவகாரம்: விசாரணை முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு
Local
05 August 2026
மஹர சிறைச்சாலை கலவரம் - சேதங்களை மதிப்பிடவும் விசாரிக்கவும் குழுக்கள் அமைப்பு
Local
05 August 2026
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை மா அதிபருக்கு நாமல் எச்சரிக்கை!
Local
05 August 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்வு!
Local
05 August 2026
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
05 August 2026
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை
Local
05 August 2026
கம்பஹாவுக்கு அருகில் தொடருந்து பாதையில் உடலம் மீட்பு: பிரதான வீதியூடான தொடருந்து சேவைகள் தாமதம்!
Local
05 August 2026
சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிரான கையூட்டல் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு
Local
05 August 2026
கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை
Local
05 August 2026
இன்று 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
Local
05 August 2026