ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீட்டுக்குள் மேலும் சிலர் இருந்திருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மீட்புப் பணிகள் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Latest News
ஈரானுடன் போரைத் தவிர்க்கும் ட்ரம்ப் - பின்வாங்கிய அமெரிக்கா
Local
04 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது சரிந்த மண்மேடு - மூவர் உடலமாக மீட்பு!
Local
03 August 2026
மகாவலி, மா ஓயா நீர்மட்டம் உயர்வு: 3 குடிநீர் திட்டங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
03 August 2026
கொழும்பு ஐந்து லாம்பு சந்தியில் தீப்பரவல்: நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைவு
Local
03 August 2026
அஜித்தின் 64ஆவது படம் 'டேர் டெவில்': தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் ஷாலினி!
Local
03 August 2026
நாவலப்பிட்டி - கினிகத்தேனை வீதியில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது!
Local
03 August 2026
அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்... : அடுத்தடுத்து வரிசைகட்டும் 3 மாஸ் படங்கள்!
Local
03 August 2026
கோட்டாபயவின் மனு மீதான உத்தரவு செப்டம்பர் 22 க்கு ஒத்திவைப்பு!
Local
03 August 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
03 August 2026
ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்து பெண் பலி!
Local
03 August 2026