மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சபரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Latest News
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய
Local
04 August 2026
இளம் வயதிலேயே நிரந்தர கருத்தடையைத் தெரிவுசெய்யும் ஆண்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Local
04 August 2026
காவல்துறை பரிசோதகர் ரூ. 5 லட்சம் கையூட்டல் கொடுக்க முயன்றவர் காவல் நிலையத்தினுள்ளேயே கைது!
Local
04 August 2026
மெல்சிரிபுர வீதி விபத்தில் படுகாயமடைந்த 'ரந்தெனியா பண்டார' யானை உயிரிழப்பு!
Local
04 August 2026
சிறைச்சாலை நெருக்கடிக்குத் தீர்வாக வீட்டுக்காவல்: புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த அமைச்சரவை அனுமதி!
Local
04 August 2026
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’
Local
04 August 2026
சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட கண்டி, நுவரெலிய மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு
Local
04 August 2026
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்
Local
04 August 2026
உதயநிதி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் – திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு
Local
04 August 2026