நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளில் ஏற்படும் அமைதியின்மையைத் தடுத்தல் ஆகியவற்றுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காகக் விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்கக் கோரும் யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்றச் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும், சிறைச்சாலைகளில் நிலவும் அதிகளவிலான கைதிகளின் நெரிசலைக் குறைத்து அங்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அல்லது அமைதியின்மையைத் தடுப்பதற்கும் தேவையான உத்திகள் மற்றும் சட்டச் சீர்திருத்தங்களை இந்த விசேட குழுவின் ஊடாக ஆராய்ந்து பரிந்துரைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Latest News
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்
Local
04 August 2026
உதயநிதி பேச்சுக்கு குஷ்பு கடும் கண்டனம் – திரிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு : முதலமைச்சர் விஜய்யின் உருவ பொம்மை எரிப்பு
Local
04 August 2026
கொளுத்தும் வெயில்: டோக்கியோ உயிரியல் பூங்காவில் 3 பெண் சிங்கங்கள் பலி!
Local
04 August 2026
அமைச்சரவைப் பத்திரத்தில் சந்தேகம்: அவசர அரசியலமைப்புத் திருத்த முயற்சிக்கு 'தினன தகுண' கடும் கண்டனம்!
Local
04 August 2026
உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜின் திருக்குறள் வைரல்
Local
04 August 2026
உதயநிதிக்கு ஆதரவாக போராட்டம்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கைது
Local
04 August 2026
சாமிக கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனை நடத்தக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்தது நீதிமன்றம்!
Local
04 August 2026
சண்டீபுரா வைரஸ் பாதிப்பு: குஜராத்தில் 22 சிறுவர்கள் உயிரிழப்பு!
Local
04 August 2026
மெட்ரோ பேருந்துகளில் போதைப்பொருள் கண்டறியும் சென்சர்கள் அறிமுகம்
Local
04 August 2026