கேகாலை, ரந்தெனிய பகுதியிலிருந்து மணம்பிட்டி பகுதியிலுள்ள விகாரையொன்றின் பெரஹராவுக்காக (ஊர்வலத்திற்காக) பாரவூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டபோது, டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 'ரந்தெனியா பண்டார' என்ற யானை இன்று (04)அதிகாலை உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த யானையை ஏற்றிச் சென்ற லொறி, மெல்சிரிபுர - ஓமரகொல்ல பகுதியில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியிருந்தது.
அதன்போது யானைப் பாகனால் யானை லொறியிலிருந்து இறக்கப்பட்டு, எதிர் திசையில் அழைத்துச் செல்லப்பட்டபோதே பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, யானைக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிக்கத் தொடங்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யானையின் உரிமையாளர் அதனை கேகாலை, ரந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
Latest News
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றம் - நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!
Local
07 August 2026
சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
07 August 2026
நடிகை திரிஷா முதலமைச்சர் ஆவார்! இயக்குநர் ஒருவரின் கணிப்பு
Local
07 August 2026
பிஃபா தலைவரை தொடர்ந்தும் நெருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்ட அமைப்பு!
Local
07 August 2026
இலங்கைக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலுக்கு தயார் : பயிற்றுவிப்பாளர் கம்பீர் பதிவு!
Local
07 August 2026
இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2025: சிறந்த வீரராக பெத்தும் நிஸ்ஸங்க, வீராங்கனையாக சமரி அதபத்து தேர்வு!
Local
07 August 2026
காஸாவில் நாளொன்றுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு: தொடரும் இஸ்ரேலின் தாண்டவம்!
Local
07 August 2026