General07 August 2026

கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 11 கைதிகள், சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 09 கைதிகள் வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes