General05 August 2026

கண்டி, கேகாலை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை

கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மண்மேடுகள் இடிந்து விழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes