சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய அதிகாரப்பூர்வ இணையதளம், 2026 ஜூலை 31ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகச் சேவைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த புதிய இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் தூதரகச் சேவைகளைப் பெற விரும்புவோர் https://www.emb-beijing.gov.lk/en என்ற இணையதள முகவரியின் மூலம் புதிய இணையதளத்தை அணுகலாம் என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Latest News
உதயநிதி கைது முதல் விடுதலை வரை: அரசியல் மேடையில் புதிய விவாதம் – கங்கனா ரனாவத்தின் எதிர்வினை வைரல்
Local
05 August 2026
போலி புகைப்படங்களால் கொதித்த மிருனாள் தாகூர்- இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை
Local
05 August 2026
கொழும்பு போக்குவரத்தில் மாற்றம் - 7 புதிய மெட்ரோ பேருந்து பாதைகள் அறிமுகம்!
Local
05 August 2026
'ராமாயணா' படத்தில் சீதையாக நடிக்க மறுத்தேனா? - நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்!
Local
05 August 2026
குட்டிமணி - தங்கத்துரை சிலை அமைப்பதற்கான நீதிமன்றத் தடை நீக்கம்
Local
05 August 2026
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்!
Local
05 August 2026
ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
Local
05 August 2026
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளர் வழக்கு – ஓகஸ்ட் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
05 August 2026
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய மகிழ்ச்சி - இளவரசி யூஜினிக்கு பெண் குழந்தை
Local
05 August 2026
முன்னாள் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
Local
05 August 2026