அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது இலங்கையின் நீதிமன்ற வழக்குத் தேக்கத்திற்குத் தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சிமுறை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையில் விசேட நீதிமன்றங்களை அமைத்தல், நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சட்ட நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் போன்ற பரிந்துரைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து பரிந்துரைக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
எனவே, முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

Latest News
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Local
08 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!
Local
08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
Local
08 August 2026
சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள ஆபத்தானவர்கள் குறித்து ஸ்ரீநேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Local
08 August 2026
14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்
Local
08 August 2026
"நாய்க்கு நாய்னு பேரு வச்சது யாருடா?" இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் AI அனிமேஷன் காணொளிகள்
Local
08 August 2026