ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெற்றது.
இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2,723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெற்றது.
இந்த முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது
Local
10 August 2026
காவல்துறை மா அதிபர் பற்றிய கருத்து - சாகர காரியவசம் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை
Local
10 August 2026
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்
Local
10 August 2026
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்து
Local
10 August 2026
நாட்டாமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
Local
10 August 2026
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026