நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 29,973 ஆகும்.
இதேவேளை, நாட்டில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தொடர்ந்து அழித்ததன் மூலமே இந்நிலை சாத்தியமானதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் தேங்கி நிற்கும் நீரின்றியும் வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News
சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Local
10 August 2026
அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!
Local
10 August 2026
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!
Local
10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்
Local
10 August 2026
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
Local
10 August 2026
திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!
Local
10 August 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை
Local
10 August 2026
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை
Local
10 August 2026
நடிகையிடம் அத்துமீறிய குற்றச்சாட்டின் பேரில் இயக்குநர் ஷகீல் நூரானி கைது
Local
10 August 2026
காவல்துறை மா அதிபர் பற்றிய கருத்து - சாகர காரியவசம் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை
Local
10 August 2026