நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரையான காலப்பகுதியில் 89,395 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 4,048 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 29,973 ஆகும்.
இதேவேளை, நாட்டில் நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி குறைந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நுளம்புகள் பெருகும் இடங்களைத் தொடர்ந்து அழித்ததன் மூலமே இந்நிலை சாத்தியமானதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக டெங்கு நோய் பரவலும் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகவும் தேங்கி நிற்கும் நீரின்றியும் வைத்திருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest News
நாட்டமை குடும்பம்" பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்
Local
10 August 2026
சுகயீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
Local
10 August 2026
பிற்பகல் 2 மணிக்குப்பின்னர் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
Local
10 August 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Local
10 August 2026
உலகின் மிக முக்கிய குற்றவாளி கைது. நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Local
10 August 2026
ரங்கன ஹேரத்திற்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சு பலவீனமடைந்துள்ளது: ரவிச்சந்திரன் அஸ்வின்
Local
10 August 2026
தங்க ராணிகளின் சமர் ( Battle of Golden Queens) முரண்பாட்டுடன் நிறைவு: விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்த கல்லூரி
Local
10 August 2026
தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு
Local
10 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் சமர்ப்பிப்பு!
Local
10 August 2026
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகளுடன் அரசாங்கக் குழு சந்திப்பு
Local
10 August 2026