சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள 'சவூதி அராம்கோ' (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அந்தச் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த விதக் காயங்களும் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டவாட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறது - தினன தகுண கண்டனம்!
Local
11 August 2026
நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள தாய்மார்கள், சிறுவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து வேலைத்திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்!
Local
11 August 2026
நாளை ஆடி அமாவாசை : இந்துக் குருமார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
11 August 2026
போர் குற்றம் புரிந்தமைக்காக சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை!
Local
11 August 2026
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதியை பெற அமைச்சரவை அனுமதி!
Local
11 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் அரசாங்கம் ஆலோசனை
Local
11 August 2026
ரத்மலான சைமாவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
Local
11 August 2026
முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரச காணிகள் குத்தகைக்கு - அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
கிசுகிசு சொன்னால் காசு – காதல் ஜோடிகளை காட்டிக்கொடுத்து இரண்டு வீடுகள் வாங்கிய பெண் பரபரப்பு பேட்டி
Local
11 August 2026