மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் இன்று (10) காலை கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறைமா அதிபர் தொடர்பில் பொது வெளியில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்துக்கு சாகர காரியவசம் இன்று முற்பகல் அழைக்கப்பட்டார்.
அதன்போது, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Latest News
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேயத் தேவைகள்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!
Local
11 August 2026
பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு, 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டித் தொடர்களைத் ஆரம்பித்துள்ளது!
Local
11 August 2026
மர்மப் பையில் மனித உடல்? - அவுஸ்திரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்குக் குழப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026