கடந்த நாட்களில் தினசரி சுமார் 1,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகிய போதிலும், தற்போது அந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது தினசரி 200 முதல் 300 வரையிலான டெங்கு நோயாளர்களே பதிவாகி வருவதாக அதன் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 90,625 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 65 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அத்துடன், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 29,973 எனவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் குத்திக் கொலை: 18 வயது சந்தேகநபர் கைது!
Local
13 August 2026
நூற்றாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானியப் போர்க்கப்பலின் சிதைவுகள்!
Local
13 August 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் பதவியேற்பு!
Local
13 August 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் புதிய குழிகளைத் தோண்டுவது குறித்து இன்று தீர்மானம்!
Local
13 August 2026
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026
“காந்திக்கு ஆட்டுப்பால் தேடிக்கொடுத்த இலங்கை சிறுமி” - இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் அன்பளிப்பு!
Local
13 August 2026
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026