22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை பகிரங்கப்படுத்தி அவர் இந்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாக சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி
Local
15 August 2026
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
Local
15 August 2026
எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Local
15 August 2026
கடவுளுக்கு நன்றி!” – சுதந்திர தின நிகழ்வில் முதலமைச்சரின் தாய் உருக்கம்
Local
15 August 2026
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் : செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
Local
15 August 2026
கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு
Local
15 August 2026
இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி: நாணயசுழற்சியில் இந்திய அணி வெற்றி
Local
15 August 2026
காலி மைதானத்தில் தேசியக் கொடியேற்றிய இந்திய கிரிக்கெட் அணி
Local
15 August 2026
சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றினார்!
Local
15 August 2026