மாத்தறை - அக்குரெஸ்ஸ, திகனஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 9ஆம் திகதி தனது மகளை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு வீடு திரும்பாத நிலையில், குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குரெஸ்ஸ பகுதியில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காணொளிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், நில்வள கங்கையில் இருந்து பை மற்றும் காலணி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Latest News
அமெரிக்க சிறைச்சாலையில் மின்னல் தாக்கி 16 கைதிகள் காயம்!
Local
13 August 2026
“நாட்டின் மிகப்பெரிய தந்தமுடைய யானையை காணவில்லை: யானைகள் அழிந்தால் சுற்றாடல் சமநிலை சீர்குலையும்”
Local
13 August 2026
“காந்திக்கு ஆட்டுப்பால் தேடிக்கொடுத்த இலங்கை சிறுமி” - இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் அன்பளிப்பு!
Local
13 August 2026
ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவுனர் அபிஜீத் திப்கே அறிவிப்பு!
Local
13 August 2026
ஒரே நாளில் 400 திருமணங்கள்: ஆகஸ்ட் 23 இல் குருவாயூரில் அமையவிருக்கும் மெகா திருமணத் திருவிழா!
Local
13 August 2026
பயணியின் பையில் குரங்கு மண்டை ஓடு: டெல்லி வானூர்தி நிலையத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை!
Local
13 August 2026
நிலவில் நிரந்தர மையம்: இஸ்ரோவுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புவிடுத்த நாசா!
Local
13 August 2026
விஜய் மல்லையா வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
13 August 2026
ஜப்பானிய 'அனிமே' கதாபாத்திரங்களின் பெயர்களைச் சூட்டும் இந்தோனேசியர்கள் : புதிய ட்ரெண்ட் அறிமுகம்!
Local
13 August 2026
38 மணிநேரப் போராட்டத்தின் பின் மீண்ட தாய்: கொலம்பிய சிறுவனுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!
Local
13 August 2026