ஓமான் அருகே மசகு எண்ணெய் தாங்கிப் படகில் (டேங்கர்) ஏற்பட்ட கசிவைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm Island) கடலோரப் பகுதியில் எண்ணெய் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசிம் கரீபாபாடி (Kazem Gharibabadi) தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளே இந்த மாசுபாட்டிற்குக் காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .
கடந்த ஜூன் மாதம் ஓமான் அருகே தரைதட்டியது முதல் 'கேரோலின் பெசெங்கி' (Caroline Bezengi) என்ற எண்ணெய் தாங்கிப் படகில் இருந்து கசிந்து வரும் மசகு எண்ணெய், சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளை அடையத் தொடங்கியுள்ளதாக ஓமான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் வளைகுடா கடற்கரைக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) நிர்வகிப்பதற்கான ஒரு வழிமுறையை ஈரான் "வரையறுத்து அமுல்படுத்த" வேண்டியதன் அவசியத்தை மேலும் உணர்த்துவதாக காசிம் கரீபாபாடி சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026