ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையின் ஜெனின் நகருக்கு அருகில் உள்ள 'கனிம்' என்ற பழைய யூத குடியேற்றப் பகுதியை இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறந்து வைத்தனர்.
கடந்த 2005-ம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்ட இந்த குடியேற்றத்திட்டம், தற்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குடியேற்றத்தை அமைக்கும் பணிகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும், அந்தப் பகுதியில் இருந்த பாலஸ்தீனியர்களின் வியாபாரத்தளங்களையும் சொத்துகளையும் இஸ்ரேலிய இராணுவம் தகர்த்துள்ளது.
இஸ்ரேலிய குடியேறிகளின் வன்முறைச் செயல்கள் இஸ்ரேலுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் "செலவை ஏற்படுத்துகிறது" என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னர் குறிப்பிட்டிருந்தாலும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆதரவுடன் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Latest News
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று
Local
19 August 2026