அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல இலங்கையில் ‘வீட்டுக் காவல்’ (House Arrest) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பல வளர்ந்த நாடுகளிலும் குற்றவாளிகள் அல்லது சந்தேகநபர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை உள்ளது.
எனினும் இலங்கை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக இல்லாததால், கண்காணிப்பு வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு சவால்கள் காரணமாக இத்தகைய திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.
ஒருவரை வீட்டுக் காவலில் வைக்கும்போது, அவரைப் பாதுகாப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பிரத்யேகப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
இந்தநிலையில் உடனடியாகச் சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நாட்டின் சட்ட மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நவீன மாற்று முறைகளை நோக்கி நகர்வது சிறந்த திட்டமாக அமையும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
ஆண்டின் இறுதிக்குள் 'எல் நினோ' தீவிரமடைய 90% வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
17 August 2026
1 பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல்
Local
17 August 2026
கடந்த 16 நாட்களில் 6,900க்கும் அதிகமானோருக்கு டெங்கு: கம்பஹாவில் உச்சகட்ட அச்சுறுத்தல்!
Local
17 August 2026
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026