யாழ்ப்பாணம் - குறிக்கட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகொன்று விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு படகோட்டிகள் உட்பட 10 பேருடன் பயணித்த படகொன்றே இவ்வாறு பயணத்தின் இடையே விபத்துக்குள்ளானது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த படகானது, உரிய நேரத்தை கடந்தும் இலக்கை அடையாத காரணத்தால் அது குறித்து நெடுந்தீவிலிருந்து கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடல் நடுவே விபத்துக்குள்ளான படகு கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணித்த 10 பேர் மீட்கப்பட்டு உடனடியாக நயினாதீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், அவர்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Latest News
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026
பட்டம் விடும் போது சிறுவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள்!
Local
17 August 2026
மகன் ஆத்விக்கின் கால்பந்து வெற்றியை நிழற்படங்களுடன் கொண்டாடிய ஷாலினி
Local
17 August 2026
நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: இரண்டு சிறுவர்களை மீட்டது கடற்படை!
Local
17 August 2026