இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்மொழியப்பட்டுள்ள இந்த விஜயம் தொடர்பான கலந்துரையாடல்கள், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே அண்மையில் நடைபெற்றன.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
Local
20 August 2026
நந்தாமாலினி காலமானார்
Local
20 August 2026
இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
Local
20 August 2026
முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி
Local
20 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026
“சாரைப்பாம்பு மீது மண்ணெண்ணெய் ஊற்றியது போல துடிக்கிறார்கள்” – சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஆவேசம்!
Local
20 August 2026
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026