General18 August 2026

ராஜிதவின் சகோதரர் மஹில் சேனாரத்ன கைது!

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹில் சேனாரத்ன, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான இவர், 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes