மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், பல்கலைக்கழக மாணவர்களுக்காக புதிய தகவல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான விபரங்களை இலகுவாக அறிந்துகொள்ள முடியும் என மகாபொல நிதியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான விஜித் மலல்கொட தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இந்த மாதம் முதல் www.mahapola.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக இந்த புதிய முறைமையை அணுகி, கொடுப்பனவுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Latest News
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
Local
21 August 2026
"மொத ராத்திரி" திரைப்படம் குறித்து பாராட்டிய நடிகர் சூரி
Local
21 August 2026
2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!
Local
21 August 2026
யாழில் வாணவேடிக்கை : கண் பாதிக்கப்பட்ட 150 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
21 August 2026
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து: நஷ்டஈடு பெறுவதன் தற்போதைய நிலவரம் குறித்து சஜித் கேள்வி
Local
21 August 2026
வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கியதில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு!
Local
21 August 2026
எரிபொருள் விலை அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: நாடாளுமன்றத்தில் முஜுபுர் ரஹுமான் கேள்வி
Local
21 August 2026
பத்திரிகை நிழற்படக் கலைஞர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து எடுத்த காணொளி வைரல்
Local
21 August 2026
தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை விளக்கமறியலில்!
Local
21 August 2026