நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இடையேயான விவகாரம் மற்றும் சுதந்திர தின விழா நிகழ்வுகள் குறித்து நடிகை சஞ்சனா கல்ராணி அளித்த நேர்காணல் அதிகமாக இணையங்களில் பகிரப்படுகிறது.
விஜய்யின் நிர்வாகத் திறமையைக் குறை கூற முடியாததால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் பெண்களையும் குறிவைத்து விமர்சிப்பது முறையல்ல என்று சஞ்சனா கல்ராணி தெரிவித்துள்ளார்.
திரிஷா ஒரு வெற்றிகரமான நடிகை என்றும், யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் உறவு, அவர்களின் தனிப்பட்ட விரும்பமாகும் என்றும் சஞ்சனா கல்ராணி குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை என்றும், ஊடகங்களில் பலரும் அவரது எதிர்காலம் குறித்துப் பேசி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
Latest News
ஆட்டமிழந்த பின்னர் எல்லைக் கயிற்றை தாக்கிய இலங்கை வீரர்: பிரபாத் ஜெயசூரியாவுக்கு ஐசிசி நடவடிக்கை!
Local
25 August 2026
பஸ் லலித் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளார்
Local
25 August 2026
திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ! விளம்பரமில்லாமல் உதவும் நடிகர் ஆனந்தராஜ்
Local
25 August 2026
கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
25 August 2026
சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 August 2026
'விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை' என்ற புதிய சேவைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
25 August 2026
இரத்மலானை வானூர்தி நிலையத்தில் சிறிய ரக வானூர்தி விபத்து
Local
25 August 2026
அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் : அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு!
Local
25 August 2026
அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கவனம் ஈர்த்த கொழும்பு துறைமுக நகரம்: சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் இலங்கை!
Local
25 August 2026
சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிப்பு!
Local
25 August 2026