ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்தது தொடர்பான செய்தி அதிகமாக பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பாடசாலையில் பாலர் வகுப்பில் படித்து வந்த 6 வயது சிறுவன் பிரனாய் தேஜ், வீட்டுப்பாடம் முடிக்கவில்லை எனக் கூறி ஆசிரியை ஒருவர், சிறுவனது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது ஆசிரியை அடித்த சில நொடிகளிலேயே அதிர்ச்சியில் உறைந்த சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே மயங்கி வீழ்ந்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதும் அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரின் முறைப்பாட்டின்கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்புகள் 359 ஆக அதிகரிப்பு - 1,400 பேர் காணவில்லை
Local
27 August 2026
அதிகரிக்கும் வெப்பம் - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Local
27 August 2026
மூளைக்குள் செயற்கை நுண்ணறிவின் மாயம் - பார்வையைத் திரும்பப் பெற்ற சாதனை அறுவை சிகிச்சை!
Local
27 August 2026
இந்தியா – இலங்கை 2ஆவது டெஸ்ட் சமனிலையில் முடிவு – தொடரை 1-0 எனக் கைப்பற்றியது இந்தியா
Local
27 August 2026
"அந்தக் காட்சி எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது" : விஜய் குறித்து பகிரங்கமாகப் பேசிய நடிகை விஜயலட்சுமி!
Local
27 August 2026
100 நாட்களிலேயே நெருக்கடியா? தவெக அரசுக்கு எதிராக திமுக வியூகம்? – தமிழக அரசியலில் பரபரப்பு
Local
27 August 2026
தொடர் ஆட்டத்தில் மிரட்டும் சோனல் தினுஷ - சச்சினுடன் ஒப்பிட்ட பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்
Local
27 August 2026
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்பனை – உணவகத்திற்கு அபராதம்
Local
27 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு
Local
27 August 2026
சமூக வலைதள ரீல்ஸ்களாகும் சட்டசபை நேரலை - எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை குறித்து ஆலோசனை!
Local
27 August 2026