ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீரர்களைத் தாக்கியதற்காக அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில், லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes) மீது, ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியதாகவும், மற்றுமொரு வீரர் காவியை கீழே தள்ளியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு, 10 போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 90,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வீரர்களான ந{ஹவல் மொலினாவுக்கு 7 போட்டிகள் தடையுடன் 90,000 டொலர்கள் அபராதமும், தியாகோ அமாடாவுக்கு 1 போட்டி தடையுடன் 30,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
அத்;துடன், உலகக் கிண்ணத்தின்; போது நடந்த பல்வேறு சம்பவங்கள் மற்றும் பாரபட்சமான கோஷங்கள் காரணமாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்புக்கு 110,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Latest News
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் பலி : ஹட்டன் – நோர்வூட்டில் சோகம்
Local
24 August 2026
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026