பாரதிய ஜனதாக்கட்சி;யின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் சில அமைச்சர்கள் கையூட்டல் கேட்பதாகக் கூறி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சு தமிழக முதல்வர் விஜய்யின் கவனத்துக்குச் சென்றதாகவும், அவர் ஆலோசகர்களுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, யார் மீது, எந்தத் துறையில், என்ன ஆதாரம் உள்ளது என்பதை கண்டறிந்து அறிக்கை அளிக்க உளவுத்துறைக்கு விஜய் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதாரங்கள் உண்மையானவை என நிரூபிக்கப்பட்டால், ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக்கழக அரசாங்கத்துக்கு இது பெரிய அரசியல் மற்றும் நிர்வாகச் சவாலாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026
மைதானத்தில் நடந்த சம்பவம் குறித்து ஜெய்ஸ்வால் விளக்கம்
Local
24 August 2026
இலங்கையில் மீண்டும் அதிரடியாக அதிகரித்த தங்க விலை!
Local
24 August 2026
புதிய அவதாரம் எடுக்கும் த்ரிஷா
Local
24 August 2026
‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டம்: ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இலவசம் – தமிழக அரசு அறிவிப்பு!
Local
24 August 2026
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள் சாட்சிகளை ஒழிக்கும் செயற்பாடுகள் - பாதுகாப்பு பிரதியமைச்சர்
Local
24 August 2026
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சமிந்த விஜேசிறிக்கு பிணை!
Local
24 August 2026
“வணக்கம் சொன்னாலும் கேலி செய்கிறார்கள்” – தமிழக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி
Local
24 August 2026
16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: நியூசிலாந்தில் புதிய சட்டமூலம் தாக்கல்!
Local
24 August 2026