எல்நினோ காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது நிலவும் எல்நினோ காலநிலையால் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம், குடிநீர் மற்றும் இதர நீர் தேவைகள், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோக வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது, கடந்த சிறுபோகப் பருவத்தில் முன்ஆயத்தத்துடன் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதால் பயிர்ச்சேதம் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய நீர் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிரதான நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டத்தின் அடிப்படையில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், விவசாயத்துக்கான நீரை வழங்குதல், எதிர்கால பயிர்ச்செய்கை திட்டங்கள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

Latest News
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026
80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி
Local
22 August 2026